Rahul Dravid re-applies for NCA Head Role | OneIndia Tamil

2021-08-19 1,139

#rahuldravid

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு தலைவராக இருப்பது முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட்.

Rahul Dravid re-applies for National Cricket Academy Head Role